Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஓய்வுபெறுபவர்களின் உத்தேச எண்ணிக்கை விவரம்

192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும், இப்பதவிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பதவி

உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் அவர்கள் தெரிவித்தார்.





4 Comments:

  1. தர்மபுரியில் ஏப்ரல் 20ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறயுள்ளது(அனுமதி பெறப்பட்டது). இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை நடைமுறை படுத்தி B.Ed Computer Science படித்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த கோரியும் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள +1 மற்றும் +2 கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பக்கோரியும் தர்மபுரியில் வரும் ஏப்ரல் 20ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. B.Ed கணினி பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் மட்டும் அல்லாமல் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். மற்றும் தமிழ்நாட்டில் B.Ed கணினி அறிவியல் பயிலும் மாணவ மாணவிகளும் மற்றும் கணினி பட்டதாரிகளும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்பாட்டத்தை வெற்றி பெற செய்யும்மாறு நமது தர்மபுரி மாவட்டத்தின் B.Ed கணினி பட்டதாரிகள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
    நாள்: 20-04-2015
    நேரம்: காலை 10 மணி
    இடம்: மாவட்ட கலெக்டர் அலுவலகம்
    தொடர்ப்புக்கு -
    மாவட்ட தலைவர் திரு. பெ. வேல்முருகன் 9751078810,9489047718
    மாவட்ட செயலாளர் திரு .கண்ணன் 9788151383
    மாநில செயலாளர் திரு . குமரேசன் 9626545446,9489047713
    திரு. மூர்த்தி -9788314484
    திரு. திருவேங்கடம்- 9787041511
    திரு. கார்த்தி - 9626942087
    திரு. கணேசன் சேலம்-9489047714
    திரு. புகழ் விழுப்புரம்-9677111106
    திரு. சேகர் கரூர் -9489047720
    திரு.நாமக்கல் கார்திக் -9789180422


    www.tnbedcsvips.com
    V.KumaresaN
    9626545446

    ReplyDelete
    Replies
    1. Govt aided school bt asst history vacant tet pass any canditate pls contact 9585143266

      Delete
  2. தர்மபுரியில் ஏப்ரல் 20ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறயுள்ளது(அனுமதி பெறப்பட்டது). இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை நடைமுறை படுத்தி B.Ed Computer Science படித்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த கோரியும் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள +1 மற்றும் +2 கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பக்கோரியும் தர்மபுரியில் வரும் ஏப்ரல் 20ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. B.Ed கணினி பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் மட்டும் அல்லாமல் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். மற்றும் தமிழ்நாட்டில் B.Ed கணினி அறிவியல் பயிலும் மாணவ மாணவிகளும் மற்றும் கணினி பட்டதாரிகளும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்பாட்டத்தை வெற்றி பெற செய்யும்மாறு நமது தர்மபுரி மாவட்டத்தின் B.Ed கணினி பட்டதாரிகள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
    நாள்: 20-04-2015
    நேரம்: காலை 10 மணி
    இடம்: மாவட்ட கலெக்டர் அலுவலகம்
    தொடர்ப்புக்கு -
    மாவட்ட தலைவர் திரு. பெ. வேல்முருகன் 9751078810,9489047718
    மாவட்ட செயலாளர் திரு .கண்ணன் 9788151383
    மாநில செயலாளர் திரு . குமரேசன் 9626545446,9489047713
    திரு. மூர்த்தி -9788314484
    திரு. திருவேங்கடம்- 9787041511
    திரு. கார்த்தி - 9626942087
    திரு. கணேசன் சேலம்-9489047714
    திரு. புகழ் விழுப்புரம்-9677111106
    திரு. சேகர் கரூர் -9489047720
    திரு.நாமக்கல் கார்திக் -9789180422


    www.tnbedcsvips.com
    V.KumaresaN
    9626545446

    watch video


    https://www.youtube.com/watch?v=jd_aWzYkzYo

    ReplyDelete
  3. PLEASE OPEN A PAGE FOR MUTUAL TRANSFER

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive