ஹாரியானாவைச்
சேர்ந்த தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ரிஷு மிட்டல், தனது சகோதரருடன்
கைத்தல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த
மிட்டல், பயிற்சியாளரின் உதவியுடன் குத்துச்சண்டை விளையாட்டில் பயிற்சி
மேற்கொண்டார்.
2012
மற்றும் 2013 ஆண்டு நடைபெற்று போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற இவர்
2014-ம் ஆண்டு நடந்த மாநில அளவிலான போட்டியில் 46-கிலோ எடைப்பிரிவில் தங்க
பதக்கமும் பெற்றார். இந்தியாவின் அடுத்த மேரிகோம் என்று கருதப்பட்ட
மிட்டல், தற்போது தனது அன்றாட பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து
கொள்வதற்கும், தனது படிப்பு செலவிற்காக வீட்டு வேலை செய்து வருகிறார்
அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...