பணி நிரவல் என்ற பெயாில் பள்ளியில் பணிபுாியும் ஆசிாியா்களை வலுகட்டாயமாக வேறு மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு கலந்தாய்வு நடத்தி விட்டு மீண்டும் புதிய பணியிடம்(Creative Post) என்ற பெயாில் அதே இடத்தில் பணத்தை வாங்கி கொண்டு வேறு மாவட்டத்தில் இருக்கும் ஆசிாியரை அதே இடத்தில் அமா்த்தும் புதிய பணம் சம்பாாிக்கும் முறையை கல்வித்துறை கையாண்டு வருகிறது. இதில் முக்கியமான ஒன்றை தொிந்து கொள்ள வேண்டும் சென்ற ஆண்டில் பணம் கொடுத்து மாவட்டத்திற்குள் வரும் ஆசிாியா் தான் அந்த பள்ளியின் சீனியாாிட்ட லிஸ்டில் கடைசி இடத்தில் இருப்பாா் அதனால் பணி நிரவல் செய்யப்படும் போது முதலில் வெளியேற்றப்படுவாா். ஆகவே இந்த ஆண்டு பணம் கொடுத்து மாறுதல் பெற நினைக்கும் ஆசிாியா்களுக்கு இதே நிலைமை அடுத்த ஆண்டு காத்து இருக்கிறது.

ReplyDeleteஅதைபற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை
Deleteஅவர்களது நோக்கமெல்லாம் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும்