பென்ஷன் ,ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளில் முன்னேற்றம் இல்லை .திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்
நடக்கும் என மற்றொரு சங்கமான தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு .திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்.
நாளை மறுநாள் முதல் நடத்துவதாக இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு. அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை எனவும் அறிவிப்பு.
பாடசாலை நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete