ஊரில் காய்ச்சலா
கூப்பிடு ஆசிரியர்களை...
குப்பைகளை பொறுக்கச்
சொல்லு....
டெங்குவா
மருந்து தரச்சொல்லு ஆசிரியர்களை...
வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தலா கூப்பிடு ஆசிரியர்களை....
மக்கள்தொகை கணக்கெடுப்பா கூப்பிடு அவர்களை
தலையில கட்டு....
தேர்தல் பணிகளா போகலன்னா மெமோ கொடு
நலதிட்டங்களா
தலைமை ஆசிரியர்
தலையில் கட்டு...
இந்த வரிசையில் இப்போ
சமையலா
அதையும் ஆசிரியரே செய்யட்டும்
என அரசு வற்புறுத்துவது ஆசிரியர் இனத்தையே அசிங்கப்படுத்தும் செயலாகும்....
சத்த்ணவு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதை விட்டு சமையல் செய்யும் வேலையை ஆசிரியர்களை வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல், மனரீதியாக பாதிக்கசெய்து விட்டு சமையல் வேலையையும் செய்யச்சொல்லுவதா? இதை எந்த கல்வியாளரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்....
ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் தராமல் இதர பணிகளை செய்ய கட்டளையிட்டால் கல்வி எவ்வாறு மேம்படும்? கற்பித்தலில் எவ்வாறு முழு அக்கறையோடு செயல்பட முடியும் ....
ஆசிரியர்களா இல்லை அரசின் அடிமைகளா என எண்ண தோனுகிறது இதற்கு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைகழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது....
இப்படிக்கு
பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் .
ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைகழகம்.
கூப்பிடு ஆசிரியர்களை...
குப்பைகளை பொறுக்கச்
சொல்லு....
டெங்குவா
மருந்து தரச்சொல்லு ஆசிரியர்களை...
வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தலா கூப்பிடு ஆசிரியர்களை....
மக்கள்தொகை கணக்கெடுப்பா கூப்பிடு அவர்களை
தலையில கட்டு....
தேர்தல் பணிகளா போகலன்னா மெமோ கொடு
நலதிட்டங்களா
தலைமை ஆசிரியர்
தலையில் கட்டு...
இந்த வரிசையில் இப்போ
சமையலா
அதையும் ஆசிரியரே செய்யட்டும்
என அரசு வற்புறுத்துவது ஆசிரியர் இனத்தையே அசிங்கப்படுத்தும் செயலாகும்....
சத்த்ணவு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதை விட்டு சமையல் செய்யும் வேலையை ஆசிரியர்களை வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல், மனரீதியாக பாதிக்கசெய்து விட்டு சமையல் வேலையையும் செய்யச்சொல்லுவதா? இதை எந்த கல்வியாளரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்....
ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் தராமல் இதர பணிகளை செய்ய கட்டளையிட்டால் கல்வி எவ்வாறு மேம்படும்? கற்பித்தலில் எவ்வாறு முழு அக்கறையோடு செயல்பட முடியும் ....
ஆசிரியர்களா இல்லை அரசின் அடிமைகளா என எண்ண தோனுகிறது இதற்கு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைகழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது....
இப்படிக்கு
பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் .
ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைகழகம்.
இனி வரும் குரூப் 2 தேர்வுகளில் மாற்றம் :
ReplyDeleteசில நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுவது
தமிழ் -50 மதிப்பெண்கள்
கணிதம்-50 " "
பொது அறிவு-100 " "
Nalla method
ReplyDeletesuper thala
ReplyDeletesuper thala
ReplyDeletePlease share it to all. We must save our teacher society.
ReplyDeleteMONTHLY ORU 1 LAKH THANDA TEACHERS KU PODUMA? BE , ME MUDICHITTU 6000 - 10000 KU VELAI SEIRANGA. UNGALUKKU ENNA SALARY PATHALA . POLICE 24*365 VELAI PARKIRANGA , TSTC DRIVERS 24 VELAI PARKURANGA AVARKALUKKU ELLAM SALARY KURAIVU. NEENGAL 5*200 THAN VELAI PARKURINGA IDUVE ADIGAM. GOVT SARILLA, ELLORUKKUM 25000/PM NU FIX PANNANUM. ADMAIYAI IRUKKA PIDIKALAINA JOB RESIGN PANNIDUNG, VERA YARAVADU WORK PANNTTUM. TET PASS PANNA TEACHERS KU ORU SANGAMA? TET ENNA EQUAL TO IAS AH.
ReplyDeleteAntha IAS kum oru teacher tha teach panirupanga ..mind your language Mr Salem cluster
Deletenanum tet teacher than.nanum 2000 rubaiku privatele velai pathirukaen. velila erunthu pakum pothu salem cluster mathiri ullavankaluku appadi than erukum. privatela fulla teaching than pannanum but govt teacherna teaching, book eduka ponum , note eduka ponum, cherupu eduka ponum, geometry box edukka ponum, bag eduka ponum, income certificate community certificate vanki koodukanum, leavela pillainkala thedi ponum, mothathila pathi nalum teaching thavira meethi velai cheyyanum. neenka ethana nall unka pillai eppadi padikkirannu schooluku poi kaedirukinka.
Deleteஆசிரியர் படும் துன்பங்களை எடுத்துரைத்தமைக்கு நன்றி....
Deleteகுருக்களை மதிக்காத அரசும், அரசனும் நன்றாக இருந்ததில்லை....
இனியாவது பள்ளிக்கல்வித்துறை செயளாளர் தன் ஆசிரியர் விரோதப்போக்கை மாற்ற வேண்டும்
அவர் திருந்த போவதில்லை அவர் மீது ஒரு c.b.i விசாரணை வரும் வரை அவர் இப்படித்தான் இருப்பார்
DeleteVELAYE SEIYYAMATTOM ENPADU TAN URIMAYA? IDUKKU ORU SANGAM, IDUKKU ORU LEADER? WHAT YA? NAM ELLAM PADICHAVANGA TANE. KULANDAIGALUKKU SAPPADU SENJU POTTA KURAINJA POIDUVINGA? TEACHERS UM MANIDAR THANE? VANATHIL IRUNDA KUDITHU VANDOM.
ReplyDeletenee ethana nall un veedla clean panra mathiri theruvaum clean pannieruka enna kurancha poiduva.
Deleteஅவ்வளவு அக்கரை உள்ள நீங்கள் வந்து சமைத்து விட்டு போங்கள் அவரவர் வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும் mr clusterபார்த்து கமெண்ட்ஸ் செய்யவும்
DeleteENDA IDATHIL TEACHERS KUPPAI PERUKINANGA? IVARGAL KUPPAI PODAMA IRUNDA PODUM. SUMMA BUILD UP KAGA POIYA EDAVADU ELUDINA THIYAGI NU NAMMBIRUVANGALA?
ReplyDeletenee poi ethana schoola sweeper erukirankanu paru anka pillaikala kuppai poruka viida athu headmasterku complainta varum anka unna mathiri evanum vanthu prukirathu ella teacher than perukanum.
DeleteSir tet aindra oindra canceal panna soilluinga allarumy teacher trainning mudichituthan vanthiruikainga athanala allaralum class aduikka mudium tet oinu vaithu allorium kasta paduthiring government employment regiatration base pannuinfga plz teachers kasda padithathinga
ReplyDeletegood. but vera vazhi ella sir. try pannunka u will u can.
DeleteUNGAL PASANGAL ELLAM GOVT SALARY LA CONVENT LA PADIKKARANGA, VALILLAMAL ENGA KULANDAIGAL , UNGA KITTA ANUPPI KULANDAIGAL ETHIRKALATHAI PAL PANDROM. UNGA TEACHERS SOCITY MELA UNGALUKKE NAMBIKKAI ILLAI, NEENGA ASSOCIATION VACHI PORADA MATTUM TAN USE.
ReplyDeleteeppo erukira 90% teachersum govt or aided schoolila padichavanka than. un pillaiya padikka vaika mudium unaku pillaiya kavanikka neram eruntha pillai nalla than varum first teacher mela mariyathai kodukanum.
DeleteSelam clusters Unaku arive illaya ias kooda pass panniralm ana intha tet pasd panrathu evlo kastam nu anupavikkaravangaluku than therium.teachers vela seiya matom nu sollala teaching velaya mattum seiya vidunga than kekkaranga. Unna mathiri silla ara vekkadu ga than teachers mela ivlo kaduppa irukeenga yeppo than thirunthuveengalo
DeleteUnaku first teachers mela respect varanum. Unake illa aporam un pillaiku yeppadi varum. Kandippa un pillai yenga ponalum padikkathu.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteUNGALA SOLLI THAPPILLAI, ELLAM GOVT SARILLAI. GOVT SCHOOLIL PADIKKA VAIKKADA TEACHERS KU VELAI KIDAYADUNU THORATHNUM. SILA TEACHERS DOGS SERNDU SCHOOL VERA ARAMBITHU KOLLAI ADIKKARINGA. STUDENTS & PARENTS AH UNGA SCHOOLIL SERKKA COUNSELLING PANDRIGA. ENDA TEACHERS AVADU GOVT SCHOOLIL SERA SOLLI COUNSELLING PANDRIGLA?
ReplyDeleteRespected Salem cluster what is your work don't bark with false reason as like a stray dog does on a tiring worker
ReplyDeletewellsaid zero sir
Deletehello cluster I think you have no work so you can do something useful to you
ReplyDeletehello salem cluster, well said and true also
ReplyDeleteKastappattu padithu pass pannium valai kidaikkama ullavangala pathi yosikka arasukku neram illaiya?
ReplyDeletearumaiyaage sonner ayya
ReplyDeleteSalem cluster nee rompa overa pesara. teacherslam dog nu solriye. Nee appo panniyada. Mariyathaya pesuda. Admin sir avanoda ip address ban pannunga sir.
ReplyDeleteMR.SALEM CLUSTER உங்களுக்கு என்ன பிரச்சினை ஆசிரியர்கள் மட்டும் தான் அவர்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்களா தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கும் அரசை விட்டு விட்டு எங்கள்மீது கோபப்பட்டு என்ன பயன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesalem clustr etho tr ta rompa adi vangi iruppar pola..athanala than trs mela ivlo veruppo...padikkura vayasula padikkam uur mencha adikkama pinna konjuvangalakkum... enna selm clustr tharma adiyo......
ReplyDelete