ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முண்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வும் தவறு என்று தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நில்லையில் இவ்வழக்கு நாளை 21,04.2015 அன்று கோர்ட்ட் எண் 7ல் 5வது வழக்காக இறுதி விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அரசு தரப்பும் ஆஜாராக டெல்லி விரைந்துள்ளனர்....
மேலும் இவ்வாதமே இறுதி என்பதால் எல்லா கோப்புகளோடு உச்சநீதிமன்றம் விரைந்துள்ளனர் நாளை காரசாரமான விவாதம் நடைபெறும் என்பதோடு மட்டுமில்லாமல் தீர்ப்புக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....
டி.இ.டி தேர்வர்கள் 30,000 பேர் மட்டுமல்லது, பி.எட் பட்டதாரிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் என பலரும் இவ்வழக்கை எதிர்பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Article by
P.Rajalingam Puliangudi...
P.Rajalingam Puliangudi...
போங்க சார் அரசாங்கத்திற்கு ஒரே கவலை அம்மா தீர்ப்பு மட்டும் தான் .
ReplyDeleteஅரசு உதவி பெறும் பள்ளியில் பணி புரிவோருக்கு எதுவும் சலுகை கிடைக்குமா தற்போது ஊதியம் பெறுவோருக்கு
ReplyDeleteஅரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 2015க்குள் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்ற முடிவில் கூடுதலாக ஒரு வருட விலக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்
Deleteஆமாம் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கின் போ து நீதியரசர் ஹரிபரந்தாமன் சொன்னது
DeleteThank u for ur information sir.Is there any possibility to relax sir.plz update any TET news sir
DeleteThank u for ur information sir.Is there any possibility to relax sir.plz update any TET news sir
DeleteThank u for ur information sir.Is there any possibility to relax sir.plz update any TET news sir
DeleteSir 15.11.2011 munnadi join pannavanga tet exam eluthunma sollunga
DeleteAided schools 15.11.2011 munnadi join pannavanga tet exam eluthunma sollunga
DeleteYes... Eluthanum
Delete5% தளர்வு தவறு என மதுரை நீதிமன்றமே கூறிவிட்டது பிறகு எதற்கு உச்சநீதிமன்றம்
ReplyDeleteமதுரை நீதி மன்றம் பெரிதா உச்சநீதி மன்றம் பெரிதா சொல்லுங்கள்
Delete5% தளர்வால் பாதிக்கபட்டவர்கள் தான் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர்
Deleteதிரு பாஸ்கர் அவர்களே புரியாமல் பேசாதீர்கள்... மேற்குறிப்பிட்ட 5% தளர்வு வழக்கு என்பது மதுரை உயர்நீதிமன்றம் ரத்துசெய்த பிறகும் அதனடிப்படையில் நடந்த நடந்த பணிநியமனம்(5% தளர்வும் சேர்த்து) என்பதை குறிக்கும்.....
DeleteRAJALINGA WAIT AND SEE
DeleteSari Natchi Muthu....
Deleteநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தானே பணிநியமனங்கள் நடந்தது
ReplyDeleteஎந்த நீதிமன்றம் உயர் நீதிமன்றம் தானே அதற்குமேல் உள்ள உச்ச நீதி மன்றம் சொல்வது தான் இறுதி தீர்ப்பு அதை பொருத்தே எந்த முடிவும் எடுக்க முடியு இந்த அரசால் .புரிந்து கொள்ளுங்கள்
Delete90 above eduthum namma nilamai eppavum ipadi thana ????? Naladhu nadaka kadavulai pirathipom.....
ReplyDelete90 mark mela yatuthavankala govt mentta kai vittuticha
ReplyDeleteTET la 90marks above eduthu posting kedakathavanga nilamai enna? Postingla muinnuremai kedekuma?
ReplyDelete2013 TNTET தேர்வுக்கு நோடிபிகேசன் கொடுத்து அந்த நியமனங்கள் முடிந்து விட்டன எனவே அந்த தேர்வில் இருந்து இனி மேல் பணி நியமனம் செய்ய முடியாது அடுத்த தேர்வுக்கு நோடிபிகேசன் கொடுத்து தான் நியமனம் செய்ய முடியும் அடுத்த தேர்வில் யார் யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் பணி நியமனம் கிடைக்கும் யாரும் வீணாக கற்பனை செய்ய வேண்டாம் .
ReplyDeleteRAJALINGA HI HI HI TOMORROW
ReplyDeleteRAJALINGA HI HI HI TOMORROW
ReplyDeleteGood move..
ReplyDelete
ReplyDeleteதிங்கள், 20 ஏப்ரல், 2015
விரைவில் மூடப்படுகிறது 'பிளிப்கார்ட்' வெப்சைட்!
அண்மையில், பிரபல ஷாப்பிங் வெப்சைட்டான 'மிந்த்ரா' மூடப்பட்டதையடுத்து ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் பிரபல 'பிளிப்கார்ட்' வெப்சைட்டும் இந்த ஆண்டுக்குள் மூடப்படுகிறது.
மேலும் படிக்க ...
at 5:27 பிற்பகல் Links to this post
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
அரசாணை சிக்கல் - தமிழ்பாடத்தில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் தோல்வி விகிதம்.
மேலும் படிக்க ...
at 5:07 பிற்பகல் Links to this post
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
புதுடெல்லி உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பின்படி அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கு SLET/SET/NET தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்பொழுது தமிழக அரசு கலைகல்லூரிகளில் நிரப்பபடவுள்ள 1093 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களையும் மேற்காணும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி நியமனம் செய்ய மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர உள்ளார்கள். SLET/SET/NET தேர்ச்சி பெற்றவர்கள் கீழ்காணும் ஆசிரியர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
1. திரு. தில்லையப்பன் M.Sc., B.Ed., M.Phil, SLET(MATHS)
முதுகலை ஆசிரியர் (கணிதம்)
அரசு மேல்நிலைப்பள்ளி,
L.N.புரம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
9715096258.
2. திரு. அ. ஆஷாக்கனி, M.A., B.Ed., M.Phil, SET(ENGLISH)
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்)
நகராட்சி உயர்நிலைப்பள்ளி,
திருவப்பூர்,
புதுக்கோட்டை மாவட்டம்.
9626079714.
ashakanipdkt@gmail.com
at 7:25 முற்பகல் Links to this post