புத்தம்புது பொலிவே! புத்தாண்டுப்பூவே!
சித்திரைக் கனவே! வரதேவதையே!
வருடம் தவறாமல் புதுவாசம்கொண்டு வாராயோ!
வல்லமை பலதந்து வலிமை தரவந்தாயோ!.
வளங்கள் இங்கே பல உண்டு!
களங்களின் துணையை யாம்கொண்டு,
வீழ்ச்சியிலிருந்து எழுவோமே முழுதாய் மீண்டு,
புதுமுயற்ச்சிகள் தொடர்வோமே ஜெயமுண்டு!
இளமகள் உன்னை வரவேற்க,
தீயவையாவும் யாம்துறக்க,
காழ்ப்பும் கசப்பும் உடனே மறக்க
ஒன்றுபடுவோம் மனிதம் தழைக்க!
INIYA TAMIL PUTHANDU NAL VALTHUKKAL.
ReplyDeletePOOKKAL POOKKUM THARUNAM ATHAI PAKKATHAN AASAI ATHU POLA NAM THAMIZH VARUDA PIRAPPAI NAAM KONDADUVATHAIYUM PAKIRUVATHAIYUM PAAKATHAN AASAI....ANAIVARUKKUM INIYA TAMIZH VARUDA PIRANTHA NAAL VAAZHTHUGAL....
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு தின நல்
ReplyDeleteவாழ்த்துக்கள்
அனைவரும் அன்போடு,ஒற்றுமையோடு வாழ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபாடசாலை அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி . ....
Inimayana tamil puthandu valthukkal
ReplyDelete