தொலைநிலை கல்வி இயக்கக மாணவர்களுக்கான நான்செமஸ்டர் தேர்வுகளுக்கு ஏப். 21க்குள் அபராதமின்றி கட்டணம் செலுத்த வேண்டும். இளநிலை மற்றும் பி.எட். படிப்பிற்கு மே 16லும், முதுநிலை படிப்புக்கு மே 23லும் தேர்வு துவங்குகிறது.எம்.பி.ஏ. எம்.சி.ஏ. டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் அடிப்படை நிலை பட்டப்படிப்புக்கு ஏப். 27 க்குள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். மே 27 ல் தேர்வு துவங்குகிறது.
தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெறலாம். முதுநிலை மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு கால அட்டவணை அனுப்பப்படாது. www.mkudde. org இணையதளம் மூலம் பெறலாம். இத்தவலை கூடுதல் தேர்வாணையர் மனோகரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...