'இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்,” என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இச்சங்கம் சார்பில், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: 2011ல் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் புத்தகம் 6 முதல் 10ம் வரையுள்ள வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது. அந்த புத்தகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மீண்டும் புத்தகங்களை புழக்கத்தில் விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வேலையின்றி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட்., கணினி அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர்.
அவர்களை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமர்த்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் 10க்கும் மேற்பட்ட பணிகள் கணினியை சார்ந்தே உள்ளன. கணினி அறிவியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்., அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார வளமையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் போது கணினி அறிவியல் பாடத்திட்டத்திற்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் வரும் மே மாதம் 20 ஆயிரம் பேருடன் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம், என்றார்.
Helo mr ramachandran tell your contact no. To join in our association.
ReplyDeleteHello Antony Yesu 2006 la cs posting pottangale appo thoonginu irundheengala. appo ketka vendiyadhudhane edhuku 880 perku mattum exam vaikarenga? naangalum B.ed mudichirukomnu.appo poraaatam panna cs pattadharigal unga kannuku theriyalaya.idhe cs associationla verum 30 per aarpaatam seidhu policesaaral kaidhu seiyapattapoddu odi pona cs pattadharigal inraiku koovugireergalaa?
Deletewaste
ReplyDeletenee than waste man ithu mathiri comment pannathinga sir
DeleteYou are said waste and you are also apreciate please send care ful mesage dont hurt our striving avoid your wrong messages please sir.
Deletenee than total waste. Athan ippadiyellam nadakkudu. moodu vaaye
Deleteplz encourage or BE SILENT....... OK..........
DeleteAthigama pesa enakum therium verum vaila vadai sudurzinga pla rmba pesara na vera mathu pesituvan this is scocial network rmba cheap mentalitya eruka neyalam compter teachernu soli erukavangla asinga patuthatha this is limit for you waste fellow close your mouth elarukum pesa thrium unai mathuri alukitalam pesana trinagela kal vaikara mathuri gopd bye waste.
Deleteசென்னை: தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செயலாளர் குமரேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ReplyDeleteதமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 2011ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகம் படுத்தப்பட்டது. அப்போது நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 6 , 8 மற்றும் 10 வகுப்புகளுக்கு கணிப்பொறி இயல் என்ற பாட புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக மூன்று ஆண்டுகளாக கணிப்பொறி இயல் பாட புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்காமல் அரசு நிறுத்தி விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணினியில் பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு பணி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியலை கட்டாய பாடமாக்கி, கணினியில் பி.எட் முடித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். மேல் நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். வட்டார வளமையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியிடங்களில், கணினியில் பி.எட் முடித்தவர்களை பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். முதற்கட்டமாக நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
All the best....
Deleteindha arrivu 2006 la ore naaal exam vaithu kuripitta sila peruku mattum exam vaitha podu idhe cs puratchiyaalargal enna seidhu kondu irundheergal apoodhu poraadiya cs pattadhaarigaludan onru serndeergala?
DeleteEnnada Loosu maathiri 2006 2006 nu solra. appo naanga b.ed mudikkala. ippo mudittha udan vantha arivu unakku appo illa.
DeleteV.KumaresaN
ReplyDeletewww.tnbedcsvips.com
9626545446,
9489047713.
2006 la 880 perku cs posting kudutha naal.B.ed cs muditha pattadhaarigal poraatam seidhu police arrest seidha anru arrest aana pengal 15 per odi pona veti kattiya aangal yaaru? ippodhan theriyudha ungal posting?
Deletenanum computer science degree holder than. nalla muyachi, nanum thangalodu enainthu porada virumbukiren.....adutha poratathil nichayam santhipom sir.
ReplyDelete2006 la kuriipitta sila perku mattum exam vaithu posting potaargale appo enge sir poi irundheergal. anru poraatam seithu unna viratham irunthu polisaaral kaidhu seidhda B.ed pattadhaarigalil neeum oruvara???
Deleteவெற்றி நிச்சயம்
ReplyDeletecoymp ins temporary postingla 5000 salaryla irukaangale 1st adha edhirthu poraadunga .appuram kotaiku ponga?
Deleteவெற்றி நிச்சயம் வெல்வதே நான் கொண்ட லட்சியம்
ReplyDeleteAparam yen wastenu potu erukingo etha potrathuku munadium yosichu potunga
Delete5000 Rs ku computer instructor postinla irukkangale ungalaala mudinja avangala stop pannunga unga qualificationa vachhi?
Deletevalthukal sir.
ReplyDeleteவெற்றி நிச்சயம்
ReplyDeletetell me your contact no so that i will join your association
ReplyDeleteThol koduppom tholare
ReplyDeleteTRULY I SEE THIS INFORMATION I AM DISABLED B.ED CS TEACHER MY AGE IS 37 I BELIEVE THAT THE TN GOVT IMMEDIATELY TAKE ACTION FOR THIS DISABLED INFORMATION
ReplyDeleteALL THE BEST SIR. MY NAME IS G.MAHALAKSHMI. I FINISHED B.Sc.,B.Ed., COMPUTER SCIENCE IN 2010 AT TRICHY DISTRICT.
ReplyDeleteComputer teachersku ethu oru nala vaaipu
ReplyDeleteNandri ayya ungal muyarchiku
I too want to join sir. I am gomathy from villupuram district. waiting for 12 year. sure these action will alter the government decision. union is strength.
ReplyDelete2004 seniority la job kidaichu irukku why r u waiting?
Delete4 varusama case nadanthu 652 per seniorityla posting vaangi iruukaanga oru naal kuda ungala associationla kaanoom.
DeleteOndru servom vetri peruvom .... Nanbargale.....
ReplyDeleteada maanam kettavargale 5000 Rs ku unga postingla yaaro{ panm kuduthu} velai seidhu kondu irukkiraargal .poi athanai govt school munbu poraatam nadathungal.
Deletetell me date sir,,,i am join
ReplyDeletecontinuously we are strike 5 days in Chennai ,,,surely govt tell any positive news,,,,,,
ReplyDeletekaaviri megdaatula dam katturadhuke vada maavattangalla orutharum kadai adikala.bandhla kalandhukala.unga strike na ennappa?
DeleteIm also Msc.,MPhil.,BEd cs sir.now im house wife.my aim is will work in government school.im 2008 batch
ReplyDeleterequest to govt to conduct trb for CS
Delete