உத்தர
பிரதேச மாநிலத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில்
சேர(UPSEE-2015)நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத்தேர்வுக்கு
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 9ம் தேதிக்கு முன்னதாக ஆன்லைன்
மற்றும் ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு www.upseeuptu2015.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...