ஆசிரியர் தகுத்தேர்வு பணிநியமனங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் முறைக்கு எதிராக லாவன்யா மற்றும் பலர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மற்ற வழக்குகள் விசாரிக்க இருப்பதாலும், அறிக்கைகளை முழுக்க படிக்க இருப்பதாலும்,நீதிமன்ற விடுமுறைக்கு பின்னர் இவ்வழக்குகள் வரும் ஜூலை 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளன....
By
P.Rajalingam Puliangudi
Namma neram sir ..... Really vexed ..
ReplyDelete
Deleteடாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம்.
நாள்:06.12.2013
அனுப்புநர்
ஆ.நந்தினி,
நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல்,
அரசு சட்டக்கல்லூரி,
மதுரை-625020
பெறுநர்
செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள்,
தமிழக முதல்வர்&அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர்,
வேதி நிலையம்,
81/36 போயஸ் கார்டன்,
சென்னை-600086
தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம். மதுவால் அப்பாவைப் பறிகொடுத்த 100 மாணவர்களோடு உங்களை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 01.11.2013 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.இதற்கு தங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
"ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதை செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்"- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப்பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும்
நீங்கள் இருவரும் தானே தமிழகமக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள். ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராகவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
எந்தக் குற்றமும் செய்யாத மூன்று கோவை வேளாண் கல்லூரி மாணவிகளை 2000 ஆவது ஆண்டு உங்களது அடியாட்கள் பேருந்தோடு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திப் படுகொலை செய்தார்களே? அதை விடவா பெரிய தண்டனையை எனக்குத் தந்துவிட முடியும்? நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த அந்த கோரச் சம்பவம் என் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. இன்றுவரை, அச்சம்பவத்துக்கு ஒரு வருத்தம் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை.
இந்தளவுக்கு கொடூரமனம் படைத்தவராக இருப்பதால் தான் மதுவால் அப்பாவைப் பறிகொடுத்து அவதிப்படும் குழந்தைகளின் வேதனை உங்களுக்குப் புரியவில்லை. சாராயத்தையும், ஊழல் பணத்தையும் வைத்து மக்களை அடிமையாக்கி அரசியல் செய்வதில் நீங்களும் கருணாநிதி அவர்களும் ஒன்று தான்.திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தலில் அவர் என்ன செய்தாரோ அதைத்தானே நீங்களும் ஏற்காட்டில் செய்திருக்கிறீர்கள்.
தமிழக முதல்வரே! டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அன்றாடம் ஏராளமான குடும்பங்களின் சாபத்தையும் பாவத்தையும் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.மதுவிற்பனை அதிகரிக்க,அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது.நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.
பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது?தூக்குதண்டனை கூடப் போதாது.அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது.
இப்படிக்கு,
ஆ.நந்தினி.
பி.கு: TASMAC என்பதை
AMMA WINES என்று
வைத்தால் மிகவும்
பொருத்தமாக இருக்கும்.
நகல்:
1.திரு.மு.கருணாநிதி அவர்கள்,முன்னாள் தமிழக முதல்வர்.
2.தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள்
மற்றும் அரசு அதிகாரிகள்.
3.ஊடகங்கள்.
4.தமிழக மக்களுக்கு..
பகிர்வோம்,,! தோள் கொடுப்போம் தோழிக்கு
okay sir. am vinoth from thanjavur....will tet exam paper ii in this year? is there any vacancy for maths?
ReplyDeleteSir. What about reservation case (5% relaxation)?
ReplyDeleteThank u for ur information sir.but terribly upset sir.is there any chance to extend five year Tet mandatory teachers
ReplyDeleteThank u for ur information sir.but terribly upset sir.is there any chance to extend five year Tet mandatory teachers
ReplyDeleteAppo intha year um TET Varathu appadithane Rajalingam sir?
ReplyDeleteகண்டிப்பாக வரும் ....
Delete2016 தேர்தல் வருகிறதே நண்பரே ....
காரியம் நடக்க," கழுதை "காலை பிடி ...
கழுதை காலை பிடிக்க தயாராக இருப்பவர்கள் நம்மை விட்டு விடுவார்களா என்ன ?????
வருடத்தற்கு குறைந்த பட்சம் ஒரு தேர்வு நடத்த வேண்டும். ஆனால் நமது அரசு செயல் படாத அரசாக உள்ளது. தேர்வு எழுத வாய்ப்பு இல்லாத காரணத்தால் B.Ed முடித்தும் வேலைக்கு தகுதி அற்றவர்களாக இருக்கின்றோம். நீதி மன்றத்தை அனுகி இது சம்மந்தமாக வழக்கு தொடர வேண்டும்.
ReplyDeleteமறுபடியும் நீதிமன்றத்துக்கா??மறுபடியும் வழக்கா??
Deleteஎத்தனை வாய்தா???
எத்தனை ஒத்தி வைப்பு??
Tetla pass panni mana nimmadhi than pochi. Idhuku panra hard workla 20%panna podhum tnpscla easiya pass pannidalam.result lata vandhalum 150 Questions correcta panna job conform
ReplyDeletesakthivel tet pass pannavanga yallarum job kattu poratuoma. teachers poratura mathiri.
ReplyDeleteteacher ellama govt . school thintatuthu. namma pass annaperakum job illama thintatutom. nalla govtmenttuna pass anavangalugu valliya katatum. monthily 10000 salary pothum.
Deleteஇதே பிரச்னை உத்தர பிரதேஷ் மாநிலத்தில் ஏற்கனவே உருவாகி ஒரு 70000 candidates பாதிக்கப்பட்டு அவர்களது போராட்டமும் வீணாகி விட்டது இவை எல்லாவற்றிற்கும் காரணம் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் அவசர அவசரமாக ஒரு தேர்வு நடத்தி அதில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு எல்லோரது வாழ்கையையும் கேள்வி குறி ஆக்கிவிட்டார்கள் இந்த ஆட்சியாளர்கள் மக்களே சிந்தீப்பீர்கள் .
Deleteஅடுத்த ஆட்சியாளர்கள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கொடுத்திருவார்களா!
Deleteஎவ்வாறு கொடுப்பார்கள் அவர்களது கொள்கை முடிவு வேறு தானே
Deleteஅவர்களது கொள்கை முடிவு " பதிவு மூப்பு " என்றாலும் என்றாவது ஒரு நாள் வேலை நிச்சயம் ....
Delete(சில துறை தேர்வர்களுக்கு மட்டுமே வாய்ப்பு குறைவு )
ஆனால்
இவர்களின் கொ(ல்)ள்கை முடிவு ??
நமக்கு தானே முடிவு .......
தகுதி தேர்வு எத்தனை மாநிலங்களில் நடக்கிறது ???
அங்கே வெய்டேஜ் குளருபடிகள் உண்டா???
அங்கே பதிவு மூப்புக்கு மதிப்பு இல்லையா ???
ஒவ்வொரு அரசுக்கும் ஒரு கொள்கை. படித்தவன் பாடு தான் திண்டாட்டம். படித்தவனுக்கு வேலை கொடுக்காத அரசு இருந்தால் என்ன? இல்லா விட்டால் என்ன?
Deleteஅவசர வழக்காக விசாரிக்கும் படி தலைமை நீதிபதிக்கு மனு அனுப்புவோம்!
ReplyDeleteஅவசர வழக்காக விசாரிக்கும் படி தலைமை நீதிபதிக்கு மனு அனுப்புவோம்!
ReplyDeleteஅதெல்லாம் வீண் வேலை ஏனென்றால் உச்ச நீதி மன்றம் என்பது பணக்கரர்களுக்கும் செல்வாக்கு பெற்றவர்களுக்கு மட்டும் தான் நீதி வழங்கும்
Deleteஅப்போ பவானி சிங் க மாத்த மாட்டாங்களா ஜி
Delete6 lakh teachers when they get govt job?
ReplyDeleteகஷ்டம் தான் ....
ReplyDeleteஒத்திவைப்புகள் தொடரும் .....
ஏதாவதொரு தீர்ப்பு வரும் ...
அடுத்த டி இ டி வரும் ....
பணியிடம் குறைவாக இருக்கும் ...
இவ்வளவு பணியிடங்கள் என்று தெரியாமல் எல்லோரும் கனவில் மிதப்போம் ....
தமிழக தேர்தல் வரும் .....
கனவில் மிதந்த கனவான்கள் அனைவரும் "பாதம் பணிந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்து " சும்மா நருக் நருக் என்று ஆட்டு மந்தையை மிஞ்சி குத்துவோம் .....
கடைசியாக "செலக்ஷன் லிஸ்ட்" வந்த பின் தான் தோன்றும் ....
இந்த " ஆள்காட்டி விரலை " வெட்டி எறிந்தால் என்ன என்று .....
அடுத்த 5 ஆண்டுகளுக்கு தகுதி தேர்வு இல்லை.ஏற்கனவே தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படும். இது நம்பதகுந்த தகவல் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
ReplyDeleteDmk , Admk இரண்ாுண்டு ேவேறும் தங்களுனடய சுயநலத்திற்காகா மக்கனள ஏமாற்றி பினழக்கிறாா்கள் , இத்தனகய மதி ெகெட்ட அரசு ேதேனவ இல்னனல
ReplyDelete