Home »
» மே 1ம் தேதி முதல் பிஎஸ்என்எல் புதிய சலுகை
சாதாரண தொலைபேசி சேவையை ஊக்குவிக்கும் வகையில் சாதாரண
தொலைபேசி
வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசேகரன்
நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிஎஸ்என்எல் சாதாரண தொலைபேசிகளின்
எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும் பிஎஸ்என்எல்
தொலைபேசியில் இருந்து எந்த நிறுவனத்தின் செல்போன் அல்லது சாதாரண
தொலைபேசிக்கும் இரவு 9 மணியில் இருந்து காலை 7 மணி வரை இலவசமாக அளவின்றி
பேசலாம். இந்தப் புதிய சலுகை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கு
ஏற்ப மாதந்திர கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இந்த மாற்றங்கள் மே 1ம் தேதி
முதல் அமலுக்கு வரும்.
Thanks to bsnl. Its super offers
ReplyDeleteippadi solli monthly rental increase pannittu two months la free service cancel aagividum but rental adhedhaan irukkum
ReplyDeleteplease consider to increase the monthly rent. monetray benefits for used BSNL Landline & BSNL Cells phone users only. ippadi sonna niraiya members BSNL ku change avargal
ReplyDeleteSUPER MA
ReplyDelete