ஆதிதிராவிடர், கள்ளர் நலத்துறைப்பள்ளிகளின் மீதான இடைநிலைஆசிரியர் நியமன
வழக்கு இன்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வரும் திங்கள்
கிழமைக்கு ஒத்தி ஒத்திவைப்பு...
Public Exam 2025
Latest Updates
Home »
» TET:ஆதிதிராவிடர் / கள்ளர் நலத்துறை இடைநிலைஆசிரியர் வழக்கு திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு
தமிழக அரசு, நலப்பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கருத்துணர்வில் செயல்பட இறைவன்தான் அருள் புரிய வேண்டும்.
ReplyDelete700 பேரின் வாழ்க்கை என்பது எப்போதுதான் புரியப்போகிறதோ....? துறையில் உள்ளோர் அவரவர் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக 700 பேரின் வாழ்வில் விளையாடுவது சரிதானா என மனசாட்சி உள்ளோர் சற்று சிந்தித்து பார்க்கவும்.....
ReplyDelete