Home »
» கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RESTRICTED HOLIDAY) எல்லா விடுப்புகளோடும் இணைத்து அனுபவிக்கலாமா?
அரசு கடித எண்.24686 பணியாளர் நிர்வாக
சீர்திருத்தத்துறை நாள்.4.4.1989ன்படி கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை
(RESTRICTED HOLIDAY) தற்செயல் விடுப்பு, ஈடுசெய் விடுப்பு ஆகிய விடுப்புகளோடு மட்டுமே இணைத்து அனுபவிக்கலாம்.
பிற விடுப்புகளோடு இணைத்து அனுபவிக்க இயலாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...