PFRDA letter no /201310/CRTB/1,Date 30.04.2013 click here
01.04.2004 முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் புதியபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமானமுடிவினை இடைக்கால ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டுஆணையம் (PFRDA) எடுத்துள்ளது.இது நாள் வரை TRUSTEE BANK- (அறங்காவலர் வங்கி) ஆக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனவங்கியான BANK OF INDIA ஓய்வூதிய நிதியனை கையாண்டு வந்தது.
01.07.2013 முதல் TRUSTEE BANK (அறங்காவலர் வங்கி) ஆக வெளிநாட்டு தனியார் வங்கியான AXIS BANK ஓய்வூதிய நிதியைகையாளும் வங்கியாக தேர்வு செய்யபப்பட்டுள்ளது.NPS திட்டத்தில்ஏறக்குறைய 60 ஆயிரம் கோடி உள்ளது.அதை கையாளும் உரிமை AXISவங்கிக்கே உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல அமெரிக்க தனியார் வங்கிகளில் 3லட்சம் கோடி ரூபாய் ஓய்வூதிய நிதி திவால் ஆகிவுள்ள நிலையில்PFRDA -ன் TRUSTEE -BANK (அறங்காவலர் வங்கி) ஆக தேர்வுசெய்யபப்பட்டுள்ளது.ஓய்வூதியத்தில் தனியார் மயத்தின்முதல் படியாகும் .பல்வேறு நாட்டுடைமை வங்கிகளுக்குபின்னடைவு ஏற்படுத்தும்.
எனவே ஆசிரியர் நண்பர்களே ! அரசு ஊழியர்களே !!
ஒன்றுபடுவோம் !போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!
தொகுப்பு -எங்கல்ஸ்-
இது தொடர் பாக உங்கள் comments பதிவு செய்ய -engelsdgl@gmail.com
Old Pension Scheme has to be eradicated first so as to save the Old One's in the retirement life. Even if they are not cared by the Blood Relations the only thing to Save their life is the PENSION. So the Government Lead by Mr.Modiji has to reconsider this policy and bring once again the Old Pension Scheme. Try to avoid the Privatisation of funding the CPS funds.
ReplyDeleteINDIAN