Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உங்களுடைய ஐபோன் (IPhone)காணாமல் அல்லது தவறுதலாக தொலைந்துபோனால் அது எங்கு உள்ளது என்று பார்ப்பது எவ்வாறு ?


       இன்று உலகத்தில் மிகவும் பாதுகாப்பு கூடிய மொபைல் என்றால் அது iPhone  அது பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்... சில நண்பர்கள் iPhone பாவனையில் இருக்கும் ஆனால் இந்த பதிவு பற்றி தெரிந்திருக்காது தெரியாதா நண்பர்கள் இதை பார்த்து பயன்பெறுங்கள்.
        முதலில் உங்களுடைய iPhoneயில் Settings சென்று i Cloud என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து Find iPhone Or iPod இதில் ஒன செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் இந்த வலைத்தளம் சென்று உங்களுடைய Apple ID And Password கொடுத்து ஓபன் செய்து கொள்ளுங்கள்  >>> கிளிக் <<<
       அதன் பின்னர் கீழ் உள்ள புகைப்படத்தில் உள்ளது போல் ஒரு இருக்கும் அதில் Find என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்


         இதன் பின்னர் உங்களுடைய மொபைல் Online இருந்தால் உங்களுடைய மொபைல் உள்ள இடத்தை காட்டும் அது போல உங்களுடைய Apple ID எதனை மொபைல் உள்ளது என்று காட்டும்.. இலக்கம் 02 பார்க்கவும்
         அதன் பின்னர் இந்த மொபைல் Reset செய்வது என்றால் இதன் மூலம் Reset செய்து கொள்ள முடியும்
குறிப்பு :
1 எனும் இலக்கம் உள்ளது உங்களுடைய மொபைல் Online வரும் பொது ஒரு சத்தத்தை வைத்து கண்டு பிடிக்க 

2 எனும் இலக்கத்தில் உள்ளது உங்களுடைய மொபைல் ஒண்லினே வரும் பொது எந்த அப்ப்ளிகாடின் ஒன செய்தலும் Lost Mode என்று ஒரு Error Msg வரும் அதன் மூலம் கண்டுபிடிக்க 

3 இது மீகம் கவனம் ; உங்களுடைய மொபைல் இனி எனக்கு தேவை இல்லை என்றால் இந்த முறையினை செய்யட்படுதுங்கள் 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive