பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.
1. பழைய பணியின் நியமன ஆணை
2. கணக்குத்தாள் நகல்
குறிப்பு: DDO மூலம் அனுப்பும் கடிதத்தில் பழைய
பணியில் பணிபுரிந்த DDO CODE மற்றும் EXTENSION(EXTN)ஐ குறிப்பிட
வேண்டும். அதேபோல் மாற்றம் செய்ய வேண்டிய DDO CODE மற்றும்
EXTENSION(EXTN)ஐ குறிப்பிட வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...