கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
இத்தேர்வினை 4 லட்சத்து 68 ஆயிரம் மாணவர்கள்
எழுதுகின்றனர். இதில் இடுக்கி, பாலக்காடு, வயனாடு, திருவனந்தபுரம்,
கொல்லம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தமிழ் வழிக்கல்வி பயின்ற 23 ஆயிரம்
மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுகளை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...