மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்?
அரசாணை நிலை எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது
மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RHL) எல்லா விடுப்புகளோடும் இணைத்து அனுபவிக்கலாமா ?
அரசுகடித
எண்.24686 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.4.4.1989ன்படி
கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RHL) தற்செயல் விடுப்பு, ஈடுசெய் விடுப்பு
ஆகிய
விடுப்புகளோடு மட்டுமே இணைத்து அனுபவிக்கலாம். பிற விடுப்புகளோடு இணைத்து அனுபவிக்க இயலாது.
விடுப்புகளோடு மட்டுமே இணைத்து அனுபவிக்கலாம். பிற விடுப்புகளோடு இணைத்து அனுபவிக்க இயலாது.
பெண் அரசுப்பணியாளர் கருத்தடை அறுவை சிகிச்சை போது சிறப்பு விடுப்பு அனுமதி உண்டா?
அரசாணை நிலை எண்.229, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...