சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன எம்.பி.ஏ. எம்.சி.ஏ.,
எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு
முடிவுகள் புதன்கிழமை(மார்ச்.18) வெளியிடப்பட உள்ளது.பல்கலைக்கழகத்தின்
www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் இரவு 8 மணி முதல்
தேர்வு முடிவுகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...