10,+2,பட்டப்படிப்பில்
ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழோ,தெரிவு சான்றிதழோ,பட்டமளிப்பு விழா
சான்றிதழ் அனைத்தையும்
கையில் வைத்திருத்தல்
நலம்.பட்டப்படிப்பில்
கண்டிப்பாக இந்த மூன்றில் ஒன்று இருந்தால்
பின்னர் அவர்கள்
கேட்பதை ஒரு
UNDERTAKING ல் எழுதி கொடுக்கலாம்.இல்லாதவர்கள் பருவ
சான்றிதழை காட்டுங்கள்
• சாதி சான்றிதழில் பெரும்பாலானோர்
பெயர் பிழையுடன்
தான் எழுதப்பட்டிருக்கும்.
கவலை வேண்டாம்.(உம் சிவ
ஆனந்த கிருஷ்ணன்
என்பதற்கு பதில்
சிவானந்த கிருஷ்ணன்)
அதற்காக முழுப்
பெயரே மாறி
இருக்க கூடாது.
(உதாரணம் : குப்புசாமிக்கு பதில் மாடசாமி )
• நன்னடத்தை குறித்து உங்கள்
கல்லூரி மாற்று
சான்றிதழ் போதுமானது.தனியாக வேண்டும்
என்று தனியாக
கல்லூரிக்கு அலைந்து வெயிலில் கருக வேண்டாம்
.பணத்தையும் கறக்க விட வேண்டாம்
• ஒப்பம் – சுய ஒப்பமிட்ட(SELF
ATTESTED) சான்றிதழ்கள் போதுமானது. பச்சை
மை தான்
வேண்டுமென்று இப்போது கேட்பதில்லை
• ஏதேனும் நியாமான வாதம்
இருந்தால் உயர்
அதிகாரிகளான சார்பு செயலர்(UNDER
SECREARY),இணை செயலாளரை(JOINT SECRETARY) சந்தித்து
விளக்கம் கேட்கலாம்
• விண்ணப்பத்தில் பொய்யான தகவல்
அளித்திருந்தால்(FALSE CLAIMS) நடையை கட்ட
தயாராக செல்லுங்கள்
(Example :கட்டண விலக்கு)
• குருப் ஏ அல்லது
பி அலுவலரிடம்
உங்கள் நன்னடத்தை
குறித்த சான்றிதழ்
பெறுவது எளிதான
ஆனால் எரிச்சல்
மிகுந்த காரியம்.
அலையோ அலை
என்று அலைந்து
காத்திருந்து பெற வேண்டி இருக்கும்a
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...