TET:ராமர் சுடலைமணி வழக்கு 13-03-2015 அன்று மீண்டும் வருகிறது
இன்று விசாரணைக்கு வந்த ராமர் சுடலைமணி வழக்கு 13-03-2015 அன்று மீண்டும்
வருகிறது.அன்றைய தினம் உறுதியாக தடை விலக்கப்படு்ம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும்
சோமையாஜி அவர்கள் வரவில்லை. மனுதாரர்கள் தரப்பிலான வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்பதால் இன்று தடை விலகவில்லை நாளை மறுநாள் உறுதியாக தடைவிலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks for your information Admin sir
ReplyDeleteWat happened to tet case?
ReplyDelete