தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,)
அறிவித்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், விளையாட்டு, இசை ஆகியவற்றில் பகுதி நேர
ஆசிரியர்கள் 6,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் ஓவிய
ஆசிரியர்களாக உள்ளனர். இவர்கள் முழுநேர ஆசிரியராக நியமனம் பெற, கடந்த
ஜனவரியில் போட்டி தேர்வு அறிவிப்பை டி.ஆர்.பி., வெளியிட்டது. இத்தேர்வு
ஜூன் 6ல் நடக்க உள்ளது. அறிவிப்பில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்தவிதமான
கல்வித்தகுதி தேவை என அறிவிக்கவில்லை. ஓவிய ஆசிரியர் நல்லகாசிராஜன்
கூறியதாவது: இத்தேர்வு ஓவிய அறிவும், ஓவிய கல்வித்திறனையும் அடிப்படையாக
கொண்டிருப்பதால், எந்தவித நிபந்தனையும் இன்றி, அனைவரையும் பங்கேற்க
வாய்ப்பு தர வேண்டும். வரைதல், வண்ணம் தீட்டுதல் குறித்தும் எந்தவிபரமும்
தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து டி.ஆர்.பி.,க்கும்
தெரியப்படுத்தியுள்ளோம், என்றார்.
This comment has been removed by the author.
ReplyDeleteQualification TTC Drawing என்பது தெரியாதா? Mr.Nallakasirajan
ReplyDeleteTTC Drawing மட்டுமல்ல BFA முடித்தவர்களையும் ஓவிய ஆசிரியர் பணிக்கு நியமிக்கலாம் என்ற நீதி மன்ற உத்தரவு உள்ளது
Deleteantha go copy venu plz send me
DeleteYes sir
Deleteஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது
ReplyDeleteTTC பயிற்சி வகுப்பு எப்போது நடைபெறும். யாரை அனுக வேண்டும்.
DeleteArt Teacher Qualification : 1. General Educational Qualification : S.S.L.C 2. Technical Qualification : a) Degree with Drawing and Painting Under part ||| of a University in the State or its equivalent (or) Diploma in painting or Diploma in Drawing of the Annamalai University (or) b) Government Technical Examination (Higher Grade) in free hand out line and model Drawing (or) Government Diploma in Drawing or a Certificate issued by the Tamil Nadu Institute of Architecture and Sculpture Mamallapuram 3. Must Possess Technical Teachers Certificate
ReplyDeleteRESPECTED SIR,
DeleteI HAVE PASSED FREE HAND OUT LINE MODEL DRAWING HIGHER GRADE BUT I DON'T HAVE TECHNICAL TEACHER CERTIFICATE. WHAT CAN I DO SIR?
Could u send me the syllabus
Delete9633214248
How can I get government drawing teacher post.now I have passed free hand out line model drawing higher grade
ReplyDeleteFrom where u study lower and higher
DeletePlease send me the syllabus
TTC பயிற்சி வகுப்பு எப்போது நடைபெறும். யாரை அனுக வேண்டும்.
ReplyDeleteTTC பயிற்சி வகுப்பு எப்போது நடைபெறும். யாரை அனுக வேண்டும்.
ReplyDeleteTTC பயிற்சி வகுப்பு எப்போது நடைபெறும். யாரை அனுக வேண்டும்.
ReplyDeleteHello hello I am Vijay Kumar hello free game free hand outline model drawing exam finish funny dance course complete certificate vanthiruchi Aana mark sheet yeppa Varun sollunga friends
ReplyDeleteTTC பயிற்சி வகுப்பு எப்போது நடைபெறும். யாரை அனுக வேண்டும்
ReplyDeleteWhen will conduct ttc training in Tamil nadu...
ReplyDeleteTTC பயிற்சி வகுப்பு எப்போது நடைபெறும். யாரை அனுக வேண்டும்
ReplyDeleteTTC பயிற்சி வகுப்பு எப்போது நடைபெறும். யாரை அனுக வேண்டும்
ReplyDeleteMay I know how to know TTC drawing institution in tamilnadu??
ReplyDeletet
ReplyDeleteTTC பயிற்சி வகுப்பு எப்போது நடைபெறும். யாரை அனுக வேண்டும்
ReplyDeleteHi sir ...IAM studing BFA bachelor of fine art.my channel YASARTWORK ....how I apply for government Drawing teacher....
ReplyDeleteContect my number 8925179129
DeleteTTC training details howan I get
ReplyDeleteTTC தேர்வு அறிவிப்பு எப்போது
ReplyDeleteTTC EXAM ENGE PAYIRCHI KODUKKINDRARGAL
ReplyDeleteTTC பயிற்சி வகுப்பு எப்போது நடைபெறும். யாரை அனுக வேண்டும்
ReplyDeleteBA degree muduchitta na drawing teacher exam eluthnuna enna pannanum pls solluinga
ReplyDeleteEpo drawing exam nadakkum date sollunga annonce panmuga date
ReplyDeleteSir na free hand outline drawing exam mudichuten
ReplyDeleteYeppo sir TTC exam callfer pannuvega please sir
From where you study lower and higher exams
DeletePlease send me the syllabus
9633two 14 two 48
Someone please share the details of free hand outline drawing lower and higher.
ReplyDeleteIf anyone have the syllabus please msg me
Watsap 9633214248