Home »
» ஜாக்டோ உண்ணாவிரதப் போரட்டத்தில் பங்காற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியல் விவாதித்து வெளியிட வாய்ப்பு
சென்னையில் ஜாக்டோ கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் வரும் உண்ணாவிரதப் போரட்டத்தில் பங்காற்றும் மாநில நிர்வாகிகள்
பட்டியல் விவாதித்து வெளியிட வாய்ப்புள்ளது. மேலும் புதிய சங்கங்கள்
இணைப்பது தொடர்பான ஆலோசனையும் நடைபெற உள்ளதாக தகவல்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின் சார்பாக மாநிலபொருளாளர் திரு.அலெக்சாண்டர் மற்றும்
தலைமை நிலைய செயலர் திரு சாந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...