ராமநாதபுரத்தில்
இன்று நடந்த பிளஸ் 2 கணிதம் தேர்வில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில்
விண்ணப்பித்த 4,794 மாணவ, மாணவிகளில் 11 பேரும், 25 தனித்தேர்வர்களில் 4
பேரும் "ஆப்சென்ட்' ஆயினர்.
பரமக்குடி கல்வி மாவட்டத்தில் விண்ணப்பித்த 2,815 மாணவ, மாணவிகளில் 8 பேரும், 43 தனித்தேர்வர்களில் 9 பேரும் தேர்வுக்கு வரவில்லை. ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, கமுதி கே.என். மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் இன்று நடந்த தேர்வில் "பிட்' அடித்த 2 மாணவர்கள் அறை கண்காணிப்பாளர்களிடம் சிக்கினர். அவர்கள் தேர்வறையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...