லீக் ஆட்டங்கள் முடிவடைந்த
நிலையில், உலகக்
கோப்பை கிரிக்கெட்
காலிறுதிப் போட்டிகளுக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அவை:
பிரிவு ஏ: நியூஸிலாந்து,
ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம்
பிரிவு பி: இந்தியா,
தென் ஆப்பிரிக்கா,
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்
காலிறுதி 1: மார்ச் 18 - தென்
ஆப்பிரிக்கா - இலங்கை
காலிறுதி 2: மார்ச் 19 - இந்தியா
- வங்கதேசம்
காலிறுதி 3: மார்ச் 20 - ஆஸ்திரேலியா
- பாகிஸ்தான்
காலிறுதி 4: மார்ச் 21 - நியூஸிலாந்து
- மேற்கிந்திய தீவுகள்
மார்ச் 24 மற்றும் 26 ஆகிய
தேதிகளில் அரையிறுதிப்
போட்டிகளும், மார்ச் 29-ல் உலகக் கோப்பை
இறுதிப் போட்டியும்
நடைபெறுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...