இதையடுத்து
கல்யாணி மதிவாணன் நியமனத்துக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்தது. தடையை
எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இன்று இந்த
வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சுப்ரீம்
கோர்ட்டு, 2010–ம் ஆண்டு யு.ஜி.சி. கொண்டு வந்த விதிமுறைகள் சட்டம்
ஆகவில்லை. எனவே, கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும் என்று கூறி மதுரை
ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்தது. அவர் தொடர்ந்து துணை
வேந்தராக நீடிக்கலாம் என்று தீர்ப்பு கூறியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...