Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மத்திய அரசு விருது

  புதுவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
 
          புதுவை அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு உள்பட்ட காலாப்பட்டு செவாலியே செல்லான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மு.ம.சச்சிதானந்தம். இவர் பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார்.
நாடகங்கள், குறும் படங்களுக்கும் பாடல்கள் இயற்றியுள்ளார். இதனைப் பாராட்டி மத்திய அரசின் பாரத் சேவா சமாஜ் அமைப்பு அவருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது மற்றும் நற்சான்றிதழை வழங்கியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive