Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ADW TET Posting Regarding - CM Cell Petition Reply

Thanks to Mr. M. Gopinathan.


டெட் வழக்குகள் குறித்த அரசின் பதிலுக்கான விளக்கம்:-
            - 2014-2015 ஆம் கல்வி ஆண்டு முடிவடையும் தருணத்தில் இருப்பதாலும், அரசு கொள்கை முடிவின்படியும் மட்டுமே அரசு வழக்கறிஞர் மேற்கண்ட வழக்கில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும். எனவே தங்களின் தனிப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என அரசு பதில் வழங்கியுள்ளது.


விளக்கம் குறித்த தெளிவுரை
               தேர்வு காலத்திலும், மே மாத விடுமுறை காலத்திலும் அரசு பணி நியமனங்கள் பொதுவாக நடைபெறாது. இதனால் அரசுக்கு தேவையற்ற நிதி இழப்பு ஏற்படும். எனவே ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அரசு வழக்கறிஞர் ஆஜரானால் வழக்கில் தீர்ப்பு வழங்கவேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் மேலே கூறிய கொள்கை முடிவின்படி தற்போது கல்வி ஆண்டு இறுதியில் பணி நியமனம் வழங்குவது தவிர்க்கவேண்டியது. எனவே தீர்ப்பிற்கு பிறகான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் வழக்குகள் தொடரப்படலாம். எனவே மே இறுதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இவ்வழக்குகள் முடிக்கப்பட்டு உடனடியாக பணிநியமனங்கள் நடைபெறும் என கருதுகிறோம். அதுவரை ADW TET பணிநியமனம் தள்ளிப்போகும் என்றே பாடசாலை கருதுகிறது.






3 Comments:

  1. We are waiting for job sir

    ReplyDelete
  2. Dear frds, BC & MBC welfare department conduct counselling for 2013 PG exam on April 15 at Chennai..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive