மத்திய அரசின்
புதிய கல்விக்
கொள்கை ஆலோசனையில்,
8ம் வகுப்பு
வரையிலான கட்டாய
தேர்ச்சி முறைக்கு
பல்வேறு மாநில
அரசுகளும் எதிர்த்து
தெரிவித்துள்ளன. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும்
பல்வேறு மாற்றங்களை
கொண்டு வந்து,
புதிய கல்விக் கொள்கை உருவாக்க
மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
இதற்கான, மனித
வள மேம்பாட்டு
துறை அமைச்சகம்
சார்பில் மாநில
கல்வித்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில்
நேற்று நடந்தது.
மத்திய மனிதவள
மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி
தலைமை வகித்தார்.
இதில், பல்வேறு
மாநில கல்வி
அமைச்சர்களும், தலைமை செயலர்களும் கலந்து கொண்டு
ஆலோசனை வழங்கினர்.
குஜராத் மாநில
கல்வி அமைச்சர்
புபேந்திரசிங் சவுதாசமா கூறுகையில், 'நாட்டின் பொருளாதாரம்
பெரிய அளவில்
வளர்ச்சி அடைந்துள்ளது.
இதனால் இளைஞர்களின்
எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப,
மத்திய அரசின்
புதிய கல்வி
கொள்கை, படித்த
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில்
இருக்க வேண்டும்.
கல்விக்காக அதிக நிதி செலவழிக்கும் மாநிலத்துக்கு
மத்திய அரசு
சார்பில் ஊக்க
நிதி வழங்கலாம்.
தரமான ஆசிரியர்கள்,
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...