Home »
» பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750-/- சேர்த்து கொள்ளவேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநர்
பதவி உயர்வு பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750-/- சேர்த்து கொள்ளவேண்டும் என
தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் ஈரோடு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
அவர்களுக்கு ஆணையிட்டு அனுப்பியு ள்ள செயல் முறைகள்
ஐயோ இது என்ன கொடுமை. 750 என்பது இடை நிலை ஆசிரியர்களுக்கானது தானே. பட்டதாரி ஆசிரியர் என்ற அடுத்த பதவி நிலைக்கு உய்ர்வு பெற்றுச் சென்றவர் அதைக்கோருவது எப்படி நியாயமாகும். காசு தான் முக்கியம் என்றால் ஊதியத்தை ம்ட்டும் பெற்றுக்கொண்டு அந்தப் பணி நிலைக்குச் செல்லாமல் இரு ந்தாலாவது, முறையாகப் பட்டம் படித்து காத்திருக்கும் பணி நாடுனர்கள்ய்க்கு வாய்ப்புக் கிடைத்திடும். அவர்களால் கல்வித்தரமும் உயர்க்கூடும். இவ்வாறு கோருவது நகைப்புக்குரியது. தார்மீகமற்றது. கல்விப் பணியில் காசுதான் பிரதானம்..பணி நிலை அல்ல என்பது பொதுமக்களின் கேலிக்கு இலக்காகிவிட்டது. ..
ReplyDeleteதாங்கள் அரசு கடித எண் 8764ஐ தயவு செய்துபடித்து விட்டு நியாயத்தை பற்றி பேசவும்
Delete01-01-2011 க்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு இது பொருந்தாது. இடைநிலை ஆசிரியர்களில் அவர்களை ஒருவாறு புறக்கணித்துள்ளனர். என்று தான் இந்த பிரச்சினை தீருமோ? மூத்தவர் அதாவது 01-01-2011 முன்னர் பதவி உயர்வு பெற்றவர் இளையவர் அதாவது 01-01-2011 க்குபின்னர் பதவி உயர்வு பெற்றவரை விட குறைவான ஊதியம் பெறும் நிலை இதனால் ஏற்பட்டுள்ளது.
ReplyDelete