பெங்களூருவைச்
சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவிக்குமார், தாவர்கரே பகுதியிலுள்ள அவரது
அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து கோலர்
மாவட்டத்தில் இன்று ஒரு நாள் துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால்
அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.
எனவே, பிளஸ் 2
மாணவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மார்ச் 28ம் தேதியில்
நடத்தப்படும் என்று கார்நாடக மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
when we click the detail news in this website, unwanted website is opening.how is it possible?. how canwe remove it?
ReplyDelete