2004-ல் "கலந்தாய்வு இன்றி" வெவ்வேறு
மாவட்டங்களுக்கு மாநில அளவில் TRB தர எண் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்... "நியமனம்(appointment)மாநில அளவில்"... "முன்னுரிமை(Seniorty)
மட்டும் ஒன்றிய
அளவிலா"????. TRB மூலமாக தேர்வு செய்யப்பட்டு
பணி நியமிக்க
பட்டவர்களின் பணிமூப்பு அவர்களின் தர
எண் அடிப்படையிலே
அமைக்கப்பட வேண்டும்... 1995-ல் TRB மூலம் நியமிக்கப்பட்ட
இடைநிலை ஆசிரியர்களின்
பணிமூப்பு அவர்களின்
தர எண்
அடிப்படையிலேயே அமைக்கப்பட வேணடும் என தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்
*5931/15.11.2011
*36679/18.12.2008
மற்றும்
*12118/13.09.2011
போன்ற செயல்முறைகளில் இயக்குநர்
அவர்களே உத்தரவு
பிறப்பித்துள்ளார்....
ஆனால?.
இது ஏனோ பட்டதாரி
ஆசிரியர்களுக்கு நடைமுறை படுத்தப்படுவது இல்லை....
இதனை தீர்வு செய்தால்
மிகவும் நலமாக
அமையும்....
நன்றி!!!...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...