சென்னை அண்ணாநகர் ஃபோக்கஸ் அகாதெமி நடத்தும்
காவல் துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுத இருப்பவர்களுக்கான
மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 23, 24 ஆகிய தேதிகளில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை நடத்த உள்ளது.
இத்தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் கட்டணம்
ஏதுமின்றி தேர்வர்களுக்கு மாதிரித் தேர்வு, வழிகாட்டும் முகாம் நடத்த
ஃபோக்கஸ் அகாதெமி ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு: 9442722537,
044-26155686.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...