காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி, பாரதீய ஜனதா கட்சி கூட்டணி
அரசின் 2015–2016–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் நிதி மந்திரி
ஹசீப்தரபு நேற்று தாக்கல் செய்தார்.
மொத்தம் ரூ.46 ஆயிரத்து 473 கோடிக்கான
வரவு–செலவு திட்டத்தை அவர் தாக்கல் செய்தார்.பட்ஜெட்டில், காஷ்மீர்
மாநிலத்தில் பிறந்தது முதல் 14 வயது வரை பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000
உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.1
லட்சம் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாகவும்
பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...