Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET குறித்த தகவல்

என் இனிய நண்பர்களே.
 
         சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை விரைவில் நடத்தி முடிக்க இருதரப்பும் தயார்நிலையில் உள்ளனர்.
 
             எனவேதான் மார்ச் 26 ல் வரிசைபடுத்தப்பட்ட வழக்கின் விசாரணை திருமதி.லாவண்யா அவர்களின் வழக்குறைஞர் திரு.G.S. chennai அவர்கள் வழக்கின் அவசரத்தை நீதியரசர் திரு. இப்ராகிம் கலிஃபுல்லா அவர்களிடம் எடுத்துரைத்து தற்போது வழக்கு மார்ச் 9 அன்றே வரிசைபடுத்தப்பட்டுள்ளது. எஎனவே மிக விரைவிலேயே வழக்கு இறுதி நிலையை எட்டும் என எதிர்பார்க்கலாம்.

           யாருக்கும் பாதிப்பில்லாமல் ஏற்கனவே பாதிக்கப்பட்டு மனஉளைச்சலில் இருக்கும் என் இனிய நண்பர்களுக்கும் பணி கிடைக்கும் நல்ல தீர்ப்பாக அமையவேண்டும்.

புதிதாக PG Trb ஏதும் தற்போது வராது.
 
             ஒருவேளை பட்ஜெட்டில் அறிவிப்பு வந்தாலும் மிகவும் சொற்ப இடங்களே இருக்கலாம் அதற்கும் வாய்ப்புகள் குறைவே.

நீதிமன்ற வழிகாட்டுதல் இன்றி இனி TET நடக்காது.
பணிநியமனமும் புதிதாக நடக்காது.

 By: Mr. Vijaya Kumar Chennai




10 Comments:

  1. TET Notification 2015 - Regarding RTI Letter by TRB

    Published in www.TrbTnpsc.com

    Please Visit Friends.

    ReplyDelete
  2. Supreme court la TET pathina ennenna case nakuthu admin

    ReplyDelete
  3. 5% relaxation retrospect operation against filed.
    GO 71 weightage system challenging

    ReplyDelete
    Replies
    1. Can u pls say regarding pg trb 2013 welfare final list...

      Delete
  4. weigtage system cancel anale automatic relaxation kanalmal poividum . weitage irrunthethal than 82/89..get jop so wt illai anil 90 s get jop easy......

    ReplyDelete
  5. Vote bank will be spoilled, if 5% is cancelled.

    So

    5% relaxation will be there. Be happy friends.

    ReplyDelete
  6. Vote bank will be spoilled,

    if 5% is cancelled.

    So

    5% relaxation will be there.

    Be happy friends.

    ReplyDelete
  7. 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆளுநர் உரையில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

    சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அரசின் புகழ்பாடும் உரையாக உள்ளது. மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தள்ளும் உரையாகவும் உள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை:


    சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் உரையாற்றி உள்ளார். சட்டப் பேரவையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க உள்ள விஷயங்களுக்கான குறிப்புகள் ஏதும் உரையில் இடம்பெறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, அனைத்து நிலை ஆசிரியர் இயக்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜேக்டோ) உருவாக்கி மார்ச் 8ம் தேதி மாவட்ட தலைநகர்களில் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.

    அதேபோல, அரசு ஊழியர்களின் போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்தி வருவதால் தலைமை செயலக ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனை த்து அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜியோ) உருவாக்கி மார்ச் 8ல் போராட்டத்தை அறிவிக்க உள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஏமாற்றியதால் அவர்களும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இவர்களின் பிரச்னைகள் எதையும் ஆளுநர் தன் உரையில் கண்டுகொள்ளவில்லை. முதல் வகுப்பில் இருந்தே ஆங்கில வழிக் கல்வியை புகுத்தி வரும் அரசு இது. ஆனால் தமிழை வளர்த்து வரும் அரசு என்று ஆளுநர் உரையில் கூறுகிறார்.

    மாநிலம் முழுவதும் 2000 பள்ளிகளை மூடியதை கண்டுகொள்ளாமல் 182 பள்ளிகளை திறந்ததாக அரசை பாராட்டியுள்ளார். 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் ஆசிரியர்களை பாராட்டவில்லை. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர சட்டம் இயற்றுவது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை அரசின் புகழ்பாடும் உரையாகத்தான் உள்ளது. எனவே ஜேக்டோ, ஜியோ ஆகியவை இணைந்து மாபெரும் பேராட்டத்தை நடத்த தூண்டும் வகையில் ஆளுநர் உரை உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
    P.Rajalingam Puliangudi
    www.pallikudam.com

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive