Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TATA ஊதிய வழக்கின் நிலை

      ஊதிய பிரச்சனை மேல்முறையீடு வழக்கு W.P.(MD ) NO; 1612 / 2015. மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாண்புமிகு நீதிபதி அவர்கள் நீங்கள் Hon'ble  Mr.Justice A.S.Venkatachalamoorthy Formerly Chief Justice of Chattishgarh High Court (Retd.)
The Chairman  of Pay Grievance Redressal Committeeக்கு 14.01.2015 அன்று அனுப்பிய மனு  
           மாண்புமிகு ஒய்வு பெற்ற நீதிபதி அவர்களுக்கு 17. 01.2015 அன்றுதான் கிடைக்கப்பெற்று . மேலும் நிதித்துறை  செயலாளருக்கும்  அதே நாளில்  கிடைக்க ப்பெற்று உள்ளது .  மேற்படி ஊதிய பிரச்சனையை ஒய்வு பெற்ற நீதிபதி  Hon'ble Mr.Justice A.S. Venkatachalamoorthy. அவர்கள் விசாரணைக்கு  உத்தரவிட  மனு  செய்து 30 நாள்கள் முடிந்து இருக்க வேண்டும் .அதன் பின்  The Chairman of Pay   Grievance Redressal Committee தலைவருக்கு ஒருமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி விட்டு வருகிற மார்ச் மாதம்  2015 ல் 16 ம் தேதி 5000 பேரின் பெயர் பட்டியலுடன் மீண்டும் வழக்கை தாக்கல் செய்திட ஆணையிட்டுஉள்ளார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive