Home »
» GPF / TPF மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா???
அரசாணை
எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம்,
சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை
குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும்.
12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா
தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில்
மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்.
தகவலுக்கு நன்றி
ReplyDeletecps 10%க்கு மேல் பிடித்தம் செய்யலாம
ReplyDeletecps ikku etthai apply pannnalama?
ReplyDelete