Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பயோடெக்னாஜி துறையில் ஆராய்ச்சியாளர் பணி.

        Plant Biotechnoligy துறையில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு வருகின்ற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணி: Research Associate

சம்பளம்: மாதம் ரூ.22,000 - 23,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Molecular Biology/Biotechnology/Life Sciences/Allied Science போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.

பணி: Senior Research Fellow (SRF)

சம்பளம்: மாதம் ரூ.16,000 - 18,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Molecular Biology/Biotechnology/Life Sciences/Allied Science போன்ற ஏதாவதொரு துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research Associate

சம்பளம்: மாதம் ரூ.22,000 - 23,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Molecular Biology/Biotechnology/Life Sciences/Allied Science போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.

பணி: Junior Research Fellow

சம்பளம்: மாதம் ரூ.12,000 - 14,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Molecular Biology/Biotechnology/Life Sciences போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: National Research Centre on Plant Biotechnology, Room No: 125, LBS Building, Pusa Campus, New Delhi - 110012.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nrcpb.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive