ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றார். மொத்தம் 23 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் ஆனந்தை விட 96,417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் திமுகவை தவிர மார்க்சிஸ்ட், பாஜக கட்சிகள் டெபாசிட்டை இழந்தன.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டி வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர்
ReplyDeleteதகுதித்தேர்வு வெய்ட்டேஜ், 5%
மதிப்பெண் தளர்வு வழக்கு மார்ச் 26
விசாரணைக்கு வருகிறது
Mango sir next tntet exam eppo.
ReplyDeleteIs is tet exam conduct the TRB for 2015 ?
ReplyDelete