Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூகுளில் பொறியாளராக வேண்டுமா, உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை இவை தான்

         யாருக்கு எப்பொழுது எதில் சந்தேகம் வந்தாலும் முதலில் தேடுவது கூகுளில் தான், அந்தளவு உலக பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற பலரும் வரிசையில் நிற்கின்றனர். நீங்களும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா, கூகுள் நிறுவனத்தில் பொறியாளராக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை

கோடு ( Code )
 C++, Java, Python, Consult MIT அல்லது Udacity போன்ற கோடிங் மொழிகளை கற்றிருக்க வேண்டும்.

தேர்வு
உங்களுக்கு கோடிங் தெரிந்திருப்பதோடு அவைகளில் இருக்கும் பக்ஸ்களை எடுக்கவும், சாப்ட்வேரை ப்ரேக் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்

சுருக்க கணிதம் (abstract math )

சுருக்க கணிதம் குறித்த தகவல்களும் அதோடு தொடர்புடைய சில பாடங்களிலும் தேர்ந்திருக்க வேண்டும்.

இயங்கு தளம் ( Operating System)
இயங்கு தளங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு ( artificial intelligence )
செயற்கை நுண்ணறிவு குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்


வரைவியல் தரவுக் கட்டமைப்பு (data structures )
 வரைவியல் தரவுக் கட்டமைப்புகளான stacks, queues மற்றும் bags போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.

தொகுப்பிகள் (compilers )

கம்பைலர் குறித்து நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் இதன் மூலம் பெரியளவு கணிணி மொழிகளையும் எளிதாக மொழியாக்கம் செய்ய முடியும் என்று ஸ்டான்போர்டு தெரிவிக்கின்றது.

இணைக் கணிப்பணி (parallel programming )
இணைக் கணிப்பணி குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்
நிரலாக்க மொழி  (programming languages )
Java Script, CSS, Ruby மற்றும் HTML போன்ற மொழிகளை அறிந்திருக்க வேண்டும்

BY
M.GUNA-TRICHY




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive