ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.
திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல் எம்.ஏ., (தமிழ்) படிப்பில் சேர்ந்தேன். 2009 நவம்பரில் எம்.ஏ.,தேர்ச்சி பெற்றேன். முதுகலை பட்டதாரி (தமிழ்) ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு 2012 அக்டோபரில் எழுதினேன். 108 மதிப்பெண் பெற்றேன்.'எம்.ஏ., மற்றும் பி.எட்., ஒரே ஆண்டில் படித்துள்ளதால் விதிகள்படி பணி நியமனம் வழங்க முடியாது' என ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் 2013 ஜன.,20 ல் நிராகரித்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் வி.பன்னீர்செல்வம், ராமநாதன் ஆஜராகினர்.நீதிபதி உத்தரவு: மனுதாரர் பி.ஏ., முடித்தபின் பி.எட்., படித்துள்ளார். பின் எம்.ஏ., படித்துள்ளார். பி.எட்., மற்றும் எம்.ஏ., ஒரே காலத்தில் படிக்கவில்லை. பணி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்
படுகிறது. மனுதாரருக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.
Calendar year admission january 2008 to december 2009 ( november 2008 first year exam and november 2009 second year exam)
ReplyDeleteGovt aided school bt history vacancy tet pass 90 any canditate pls contact 9585143266
DeleteGovt aided school bt history vacancy tet pass 90 any canditate pls contact 9585143266
ReplyDeleteI am also facing a similar problem this year. I did my B. Ed in the academic year 2009-10. Then I did my M. A (English) in the calendar year 2010-11. I cleared TRB exam and was called for CV on 16 February. They rejected my candidature saying that I did two degrees at the same time. Now what should I do? Could anyone guide me? My cell phone number 9003756267...Thank you
ReplyDeleteA
AM ALSO HAVING THE SAME PROBLEM.......PLEASE TELL ANY ONE SUGGESTION REG THIS...98653 82450
DeleteI am also facing a similar problem this year. I did my B. Ed in the academic year 2009-10. Then I did my M. A (English) in the calendar year 2010-11. I cleared TRB exam and was called for CV on 16 February. They rejected my candidature saying that I did two degrees at the same time. Now what should I do? Could anyone guide me? My cell phone number 9003756267...Thank you
ReplyDeleteA
I am also facing a similar problem this year. I did my B. Ed in the academic year 2009-10. Then I did my M. sc (physics) in the calendar year 2010-11. I cleared TRB exam and was called for CV on 16 February. They rejected my candidature saying that I did two degrees at the same time. Now what should I do? Could anyone guide me? My cell phone number 9543421357 ...Thank you
ReplyDeleteI am also facing a similar problem this year.I cleared TRB exam and was called for CV i got 106 marks in PG TRB...BUT I DID MY B.Ed AND M.A (TAMIL) IST YEAR IN SAME YAER.......MY NO 98653 82450
ReplyDeleteI am also facing a similar problem....i did my M.A TAMIL FIRST YEAR IN 2005 THEN I DID MY B.Ed 2006...THEN I DID MY M.A TAMIL SECOND YEAR IN 2007.....I GOT PG TRB IN 106 MARKS....PLS CONTACT ME 98653 82450
ReplyDelete