Home »
» தினம் ஒரு அரசாணை!!!
மாற்று திறனாளி அரசு ஊழியர் அலுவலக நேரத்திற்க்கு முன்னதாக வீட்டுக்கு செல்லலாமா?
அரசாணை எண்.50 பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 24.3.2010ன்படி மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்கள் பணி நேரம் முடியும் 15 நிமிடத்திற்கு முன்பாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...