2 வருட மேலாண்மை படிப்பு மற்றும் 4 வருட ( எம்பிஏ+பிஎச்டி)படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்புக்கு இளங்கலை படிப்புடன் CAT நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை www.iita.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுப்பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1200ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.600ம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை
முழுமையாக பூர்த்தி செய்த பின்னர் ஐஐடி முகவரிக்கு அனுப்ப வேண்டும். மார்ச்
20 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு
கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...