தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி வரும்
மார்ச் 8-ல் பேரணி நடத்தப்படும் என தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச்
செயலர் இளங்கோ தெரிவித்தார்.
அவர் திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம்
கூறியது: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்துக்கு இணையாக
சிறப்பு ஆசிரியருக்கு ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச்
8-ல் பேரணி நடத்தப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்த
பேரணியில், பல்வேறு ஆசிரியர் சங்க கூட்டமைப்புகள் பங்கேற்கின்றன
என்றார்.
Where is studying Tamil teacher son and daughter?.. Tamil and English are like two eyes... Read English and get more knowledge in English.... Tamil Tamil eandru makkalai eamaatra mudiyadhu...
ReplyDelete