Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிப்.25-இல் பாலக்கோட்டில் உள்ளூர் விடுமுறை

      தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் வரும் 25-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
          இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாலக்கோட்டில் வரும் 25-ஆம் தேதி அருள்மிகு புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் பாலக்கோடு வட்டம், நகரத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் மார்ச் 7-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுர் விடுமுறை நாளன்று பாலக்கோடு சார்நிலைக் கருவூல அலுவலகம் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive