Home »
» 2009 க்குப்பின் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பை சரி செய்ய -4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு.
2009 க்குப்பின் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பை சரி செய்ய
தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி
இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை
பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...