- PGTRB Exam 2014-15 | History (Shri Malar Academy) - Click Here
- PGTRB Exam 2014 - 15| Chemistry -(Bharathi Study Center) - Click Here
- PGTRB Exam 2014-15 | Tamil - (Puthiya Vidiyal, Theni) - Click Here
- Enter Your PGTRB Marks & Compare with Others:
- Tamil TRB PG Exam 2014-15 | Marks Entry Form || View Comparison Form
- English TRB PG Exam 2014-15 | Marks Entry Form || View Comparison Form
- Maths TRB PG Exam 2014-15 | Marks Entry Form || View Comparison Form
- Physics TRB PG Exam 2014-15 | Marks Entry Form || View Comparison Form
- Chemistry TRB PG Exam 2014-15 | Marks Entry Form || View Comparison Form
- Botany TRB PG Exam 2014-15 | Marks Entry Form || View Comparison Form
- Zoology TRB PG Exam 2014-15 | Marks Entry Form || View Comparison Form
- History TRB PG Exam 2014-15 | Marks Entry Form || View Comparison Form
- Commerce TRB PG Exam 2014-15 | Marks Entry Form || View Comparison Form
- Economics TRB PG Exam 2014-15 | Marks Entry Form || View Comparison Form
- Physical Director Grade I TRB PG Exam 2014-15 | Marks Entry Form || View Comparison Form
Revision Exam 2025
Latest Updates
Home »
» PGTRB Expected Cutoff 2015 Exam
முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வு எழுதியுள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விடைக்குறிப்பின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்னை கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க தமிழ்த்தாமரையில் வெளியிடப்படும். பெயர் வெளியிட வேண்டாம் என்பவர்கள் பெயருக்கு பதிலாக XXXX அல்லது பெயர் முன் எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அனுப்பலாம் .நன்றி
ReplyDeleteNAME-COMMUNITY-GENDER-MARK-DISTRICT
EXAMPLE
MURUGAN BC M 109 MADURAI
அலைபேசி எண்:9578945369
PLEASE SEND YOUR MARKS TO THIS NUMBER
அலைபேசி எண்:9578945369
This data will updated
தகவல்களை உடனுக்குடன் அனுப்பிய வாசகர்களுக்கு நன்றி
உங்கள் மாவட்டத்தில் உங்கள் நண்பர்கள் பெற்ற மதிப்பெண் தெரிந்தவர்களும் அனுப்பி வையுங்கள்.
கூடுதல் தகவல் கிடைத்தவுடன் update செய்யப்படும்
அலைபேசி எண்:9578945369
BOTANY EXPECTED CUT OFF PLEASE.....
ReplyDeleteAnybody got above 87 in maths, oc
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் 90க்கு மேல் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் கிடைக்க சிங்கத்தை சிங்கத்தின் குகையிலே சந்திக்க தயார்- உடனடியாக பகிருவோம்; உதவி செய்வோம்
ReplyDeleteஎன் பாசத்திற்குரிய ஆசிரியர் சொந்தங்களே!!
தெய்வத்திற்கு முன்னோடியாக கருதிய ஆசிரியர்கள் இன்று வெய்ட்டேஜிக்கு எதிராக வீதியில் இறங்கி போராடியும்,இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்காக உண்ணாவிரதம், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரன்பாடு என ஒவ்வொன்றாக அடுக்கிகொண்டே போகலாம்....
இப்படி ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க அமைசர்களை சந்திக்க நினைத்தால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு படையெடுத்து விட்டார்களாம்.....
அரசின் கவனத்தை ஈர்க்கவும்,ஒட்டுமொத்த மக்களுக்கும்,பல்வேறு தரப்பினருக்கும்,புரிய வைக்கவும்,2014ம் ஆண்டு முதலில் சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக சிங்கத்தின் குகையிலே சிங்கத்தை சந்திக்க தயராக ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயார்....
ஆசிரியர்களே நான்கு சுவற்றுக்குள் அழுதுபுலம்பி அல்லல் படுவதால் எந்தப்பயனும் இல்லை...அவசரமாக நடந்த சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வதெனவும்,வெய்ட்டேஜ் தொடர்பான கதறல்களை , ஆசிரியர்தகுதி தேர்வு பற்றியும் வெய்ட்டேஜின் பாதிப்பை தேர்தல் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு புரியவைப்பதென முடிவு எடுக்கப்பட்டது...இதனை உறுப்பினர்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்கள் மற்றும் உங்கள் மேலான கருத்தை தெரிவிக்கவும்....
இதைப்படித்து விட்டு வாட்ஸப் மற்றும் பேஸ்புக் மூலமாக அனைவருக்கும் பகிரவும் ஏனெனில் மனுத்தாக்கல் செய்ய குறைந்த நாட்களே உள்ளன..
இப்படிக்கு
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்
செல்லத்துரை மாநிலத்தலைவர் செல் : 98436 33012
இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் செல்/வாட்ஸப்: 95430 79848