முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை
வெளியிடப்பட்டன.
தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம்
தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட
வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களின்
ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன், தேர்வு முடிவுகளும்
பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.
பிழைகளைத் தவிர்ப்பதற்காக நிகழாண்டு ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளன.
Economics SC F evlo cut off varumnu sollunga Padasalai.net
ReplyDeletePG TAMIL CANDIDATES Please send your name-community- gender -mark- district to 9578945369
DeleteEconomics Candidates pls enter your mark in the followong link.
ReplyDeletehttps://docs.google.com/forms/d/1z-GItzc1kCrq92l4Rd_o-nqELkBZTuu2LkwbC8hndjw/viewform
TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432
Deleteஎனது மதிப்பெண் 105, வரலாறு BC.
ReplyDeleteவாய்ப்பு உள்ளதா?
Pg botany bc cut off pls
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletebotany bc my mark 95
ReplyDeletePG TAMIL CANDIDATES Please send your name-community- gender -mark- district to 9578945369
ReplyDeleteUma-MBC-female-99-Ariyalur-subject-Tamil-pls say expecting cut off mark of Tamil sir
DeleteCHEMISTRY, 96 , SC , Male, friends any chance.....
ReplyDeleteconfirmed
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear padasalai when will release cut off list?
ReplyDeleteTET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432
DeletePG not cut off may be 110
ReplyDeleteWhich subject sir
DeleteBotany cut off may be 110 for GT
ReplyDeleteBotany cut off may be 110for GT
ReplyDeleteBOTANY BC G cut off please
ReplyDeletebotany BC G 105 any chance please
ReplyDeleteCommerce cut off ple
ReplyDeleteAnybody got above 87 in maths, oc,
ReplyDeletechemistry 94 mbc female.... Chance?
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வு எழுதியுள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விடைக்குறிப்பின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்னை கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க வெளியிடப்படும். பெயர் வெளியிட வேண்டாம் என்பவர்கள் பெயருக்கு பதிலாக XXXX அல்லது பெயர் முன் எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அனுப்பலாம் .நன்றி
ReplyDeleteNAME-COMMUNITY-GENDER-MARK-DISTRICT EXAMPLE MURUGAN BC M 109 MADURAI அலைபேசி எண்:9578945369
Sridevi, Tamil 88, bc
ReplyDeleteFriends any chance for me
TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432
Delete