Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG TRB தேர்வில் ஃபெயில் மார்க்

            நடந்து முடிந்துள்ள PG TRB தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் தகுதி மதிப்பெண் நடைமுறைக்கு வர உள்ளதாலும் , அனைத்து பாடங்களின் வினாத்தாள்களுமே கடினமாக இருந்ததாலும் தேர்வெழுதிய பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

           கலக்கத்துக்கு காரணம் இந்த ஆண்டு PG TRB தேர்வில் தான் முதன்முதலாக தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதே.

ஆம். கடந்த ஆண்டு வரை PG தேர்வெழுதிய ஒரு தேர்வர் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி கட்ஆப் நிர்ணயம் செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கட்ஆப் மதிப்பெண்ணுக்கு மேல் பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவார்கள். குறைந்தபட்ச மதிப்பெண் என்று எதுவும் இல்லை .

ஆனால் இந்த ஆண்டு முதன்முறையாக இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். BC, MBC பிரிவினர் மொத்த மதிப்பெண்ணில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்ணும் (அதாவது 75 மதிப்பெண் ) SC,ST பிரிவினர் 40% மதிப்பெண்ணும் (அதாவது 60 மதிப்பெண்ணும் பெற்றால் மட்டுமே தகுதி மதிப்பெண்ணை உடையவர்களாக கருதப்படுவர்.

உடனே 75 மதிப்பெண் பெற்ற BC, MBC தேர்வர்கள் அனைவரும் C.V க்கு அழைக்கப்படுவார்கள் என தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண்ணுக்கு மேல் பெறுபவர்கள் மட்டுமே C.V க்கு அழைக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .
இதேபோல் TNPSC கூட குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 ஐ நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த தகுதி மதிப்பெண்ணுக்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களை ஃபெயில் ஆனவர்களாகவே கருத வேண்டியுள்ளது . வினாத்தாள்கள் அனைத்தும் கடினமானதாக வேறு இருந்ததால் ஃபெயில் ஆகிவிடுவோமோ என்கிற அச்சமும் சிலருக்கு வரத்தொடங்கிவிட்டது என்பதே உண்மை 

விடியல்  வேலூர்




19 Comments:

  1. அப்படினா நான் பாஸ்...

    ReplyDelete
    Replies
    1. History cutoff evalavu varum

      Delete
    2. History cutoff evalavu varum

      Delete
    3. Sir 110 kku melanin vruksha Sir. Your marks Sir

      Delete
    4. Sir 108 mark varudhu chance irukka

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. All the best to upcoming teacher and TRB....

    ReplyDelete
  4. A School Education department order dated November 15 said managements of schools run by the government and local bodies, besides aided and unaided ones, “may consider giving concessions to persons belonging to SC/ST/OBC, differently abled persons, etc., in accordance with their extant reservation policy”.

    ReplyDelete
  5. எனக்கு தெரிந்த வரை வரலாறு கட்ஆப்...மதிப்பெண்..எனது நண்பர்கள்..
    110,114,105,98 எடுத்துள்ளனர்.... ஆகையால் வரலாறு..பிரிவில்..
    100 மதிப்பெண்களுக்கு மேல் உள்ளவர்கள்...எதிர்பார்க்கலாம்..இது என்னுடைய கருத்து மட்டுமே...

    ReplyDelete
  6. Sister sila question doubta iruku sariyana answer solunga 1.Mussolini elutheya pathirikaien name? 2.senjenai uruvakiyavar peyar? 3. Amuktha malyatha enna nul

    ReplyDelete
    Replies
    1. 1.அவந்தி பத்திரிக்கை
      2.டராஸ்க்கி
      3.கவிதை நுால்

      Delete
    2. Nanba senjenaiyai Lenin dratskey thalamail uruvakinara thaveera senjenaiyai uruvakiyavar dratskey illai

      Delete
  7. we will pray to God that result can be announced as early as possible

    ReplyDelete
  8. PG TRB zoology minimum mark: 90 maximum mark: 110 is it correct? pls help me 9629899140

    ReplyDelete
  9. Tamil cutt off yevlo?¿?????

    ReplyDelete
  10. Economics cutt off 90 and above.

    ReplyDelete
  11. Can anyone tell English cut off

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive